மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் சட்டத்துறையில் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் திருமணம் இடம்பெறவுள்ளது.
இதன்படி கடந்த முறை ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்த போதிலும் துமிந்த சில்வாவுக்கு ஒக்டோபர் மாதம் முதல் மன்னிப்பே கிடைக்காது.