Tamilதேசிய செய்தி மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் By Palani - April 3, 2022 0 192 FacebookTwitterPinterestWhatsApp அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.