அங்குணுகொலபெலெஸ்ஸ நீதவான் பணியிலிருந்து இடைநீக்கம்!

0
21

அங்குணுகொலபெலெஸ்ஸ நீதவானாக பணியாற்றிய எரந்தி ஹேவாவசம், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, அங்குணுகொலபெலெஸ்ஸ நீதவான் பதவிக்கு, நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் மூத்த உதவி செயலாளராக பணியாற்றிய உத்தால சுவந்துருகொட நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here