பெற்றோல் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு – மக்கள் பெரும் அவதி

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை அதிகரித்துள்ளன.

இதன்படி தற்போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள் இதோ…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு….

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 329 ரூபாய்.

லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு….

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 367 ரூபாய்,
யூரோ 3 பெற்றோல் ஒரு லீற்றர் – 347 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 327 ரூபாய்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...