ரம்புக்கனை சம்பவம், விரிவான விசாரணை கோரும் அமெரிக்கா

0
227

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமகன் கொல்லப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here