மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தற்போதைய 8.5 சதவீதத்தில் இருந்து 13-14 சதவீதமாக நிதி வருவாயை அதிகரிப்பது குறித்து தனது முதல் கட்ட ஆலோசனைகளை நேற்று தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் இவ்வளவு குறைந்த வரி வருமானம் கொண்ட நாட்டை நடத்துவது கடினம் என அமைச்சர் தெரிவித்தார்.
“நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை ஆனால் பொது வரி அதிகரிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ” என்று அவர் கூறினார்.