ஏப்ரல் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் கல்வி அமைச்சின் கீழ் 4 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவசாய அமைச்சின் கீழ் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் முறையே நியமிக்கப்பட்டுள்ளனர்