இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை!

0
214

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

அதன்படி இன்று இரவு 09.00 மணிக்கு விசேட அறிக்கை ஒளிபரப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here