CN

2915 POSTS

Exclusive articles:

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர்...

தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் – லோட்டஸ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

எதிராளிகளின் கருத்துக்களை ஒரே நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை முடிவுறுத்த தமிழரசுக் கட்சி தீர்மானம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரினதும் மறுமொழியையும் ஒரு நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டம்...

டலஸ் மற்றும் தயாசிறி ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு

டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து...

Breaking

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....

யூரியா உரத்தின் கையிருப்பு குறைவு

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா...

மின் கட்டண உயர்வுக்கான காரணத்தை வெளியிட்டார் சஜித்!

இலங்கையில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம்...
spot_imgspot_img