எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேன்...
தற்போதைய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தற்காலிக அமைச்சரவையாக இருக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்குக் காரணம், சர்வகட்சி அரசாங்கத்தை அல்லது பல கட்சிகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தை அமைக்க...
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01)...
நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
1800 பில்லியன் ரூபா அரசாங்க வருமானம் மற்றும் 1300 பில்லியன் பொதுத்துறை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொண்ட நாடாக இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க...