எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின்...
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது.ஜி.எல். பீரிஸுக்கு பதிலாக திரு அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார், மற்ற அனைவரும் முந்தைய அமைச்சரவையில்...
ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) முற்பகல் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
நாட்டின் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணாவர்தன சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அத்துடன் இன்றைய தினம் அமைச்சர்கள் சிலரும் பதவி பிரமாணம்...