Palani

6664 POSTS

Exclusive articles:

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நிதியரசர் ஜெயந்த ஜெயசூரிய முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் – கோட்டாவின் பதவி விலகலை உறுதி செய்து சபாநாயகர் அறிவிப்பு

ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தி...

ருவான் விஜேவர்தன பாராளுமன்றத்திற்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும்...

பிரதமராக ரணிலுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் வேண்டும்

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கம் காணும் நபரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதற்கு தினேஷ் குணவர்தனவின் பெயர்...

நேற்றுநாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று இலங்கையை வந்தடைந்தது

இந்திய கடன் வரியின் கீழ் நாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று இலங்கையை வந்தடைந்தது. நேற்று கொழும்பில் உள்ள அரச களஞ்சியசாலைகளுக்கு இந்த சரக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...

Breaking

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...
spot_imgspot_img