நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு...
எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் காஞ்ச விஜேசேகர, எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் கூறியுள்ளார்.
நாளை (20) முதல், 22...
லிட்ரோ காஸ் நிறுவனத்தில் பாரிய டெண்டர் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாகானந்த கொடித்துவக்கு யுடியூப் செயல் ஊடாக விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும், பிரபல செய்தியொன்றை இட்டுக்கட்டி தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும்...
தம்மிக்க பெரேரா பதவி விலகியதை அடுத்து, Vallibel One குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 16 ஜூன் 2022 முதல் அமலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
Vallibel...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சில வைத்தியர்கள் அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் செல்வதோ கடினமாக்கியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையினால் சில வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்தாலும் அனைத்து...