மூன்று நாட்கள் பெற்றோல் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்

0
7

எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் காஞ்ச விஜேசேகர, எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் கூறியுள்ளார்.

நாளை (20) முதல், 22 ஆம் திகதிவரையிலும் வரிசையில் நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here