சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய...
இன்று (30) காலை கொழும்பு, கோட்டையில் உள்ள பாஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய...
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதன்படி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் திகஜெக பலிஹக்கார அந்தப் பதவியில் செயற்படுவதற்கு...
மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு கடந்த 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ அல்லது நெருக்கடிக்கு...
எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத்...