கல்வி மற்றும் சுகாதாரம் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் செலவினங்களை குறைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ,அப்படி இல்லாமல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறுகிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி...
அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (24) வழங்கினார்.
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இது நடந்தது.
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு
அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 32 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
350 பிரிவுகளின்...
இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தேசிய அரசாங்கமொன்றில் நிதியமைச்சை பொறுப்பேற்க தயார் எனவும், அதற்கு தேவையான தியாகங்களையும் செய்ய தயார்...
ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான தர்ஷன ஹந்துங்கொடவை நாளை காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் பல ஆண்டுகளாக யூடியூப் சேனல்களை பிரதிநிதித்துவப்படுத்தி, அரசியல் சூழ்நிலை மற்றும்...