இனி குறைந்தது 32 ரூபா இல்லாமல் பஸ்ஸில் பயணம் செய்ய முடியாது

Date:

அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 32 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

350 பிரிவுகளின் கீழ் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...