அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அவர்களை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம்...
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணையை...
மஹிந்த ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு...
தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு பல பிரதான கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த...
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள...