ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில்,...
07 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (07) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட வல்லுனர்கள், மருந்தாளர்கள், பொதுச் சுகாதார...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டு ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோல் 184 ரூபாவிற்கு...
இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய வியாபார மேம்படுத்தல்களை ஆரம்பிக்க இருப்பதனால் ஜெட் ஏர்வேஸ் மேலும் இரண்டு மூத்த நிர்வாகப் பதவிகளை நிரப்பியுள்ளது. விமான நிறுவனம் நகுல் துதேஜாவை HR மற்றும் நிர்வாகத்திற்கான துணைத்...