தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்த...
சுகாதாரத் துறை பணியாளர்களின் வருமானம் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப்பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் சுகாதார நிபுணர்கள்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 19 ஆக இருந்த கம்பஹா மாவட்டத்தின்க்ஷபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
...
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would...
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான...