உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வர்த்தமானி...
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 37 ஆவது...
மக்களின் பொதுப் பிரச்சினைகளை பகிரங்கமாகப் பேசினால் பதவியில் இருந்து நீக்கிம் செய்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிசையில் நிற்கக் கூடாது என்றும்,...
டீசலில் இயங்குவதும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த ரயிலை கல்கிசை மற்றும் காங்கேசன்துறைஇடையிலான நகர்சேர் சேவைகளில் இணைக்கும்...