தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (நவம்பர் 19) நடைபெற உள்ளது.
இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி...
புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ஊடாக ரவி கருணாநாயக்கவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 18) காலை புதிய ஜனநாயக முன்னணியின் (காஸ் சிலிண்டர்) செயலாளர் திருமதி ஷியாமலா பெரேராவுக்கு அழைப்பு விடுத்து இருவரின் பெயர்களை தேர்தல்கள்...
இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார்.
இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள், வடக்கு மக்களை கவரக்கூடிய...