கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொழும்பு...
பல அரசுக்கு சொந்தமான வங்கிகள் மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரம் 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சை காலத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார நடவடிக்கைகளை...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின்...
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை நாளை (10) முன் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
கனமழையால் 390,000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டதாக...