அநுரவை தொடர்ந்து இந்தியா செல்லும் இலங்கையின் அடுத்த பிரபலம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு இந்தியாவில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. ராஜபக்ச இரண்டு நாள் பயணத்தில் ஈடுபடவுள்ளார்.

இதில் நாளை மாலை (09) ராமர் கோயிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி மற்றும் புதுடில்லியில் தங்கியிருக்கும் போது, எம்.பி., நாமல் ராஜபக்ச, முக்கிய பிரமுகர்களை தனிப்பட்ட அளவில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...