வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...
இருநூறு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தென் கடலில் பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை இடம்பெற்றதுடன்...
இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய,...
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சில குடும்பங்களுக்கு காணி உரித்தும் காணி அனுமதிப்பத்திரமும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர்...