மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு 6.5 மில்லியன் அமெரிக்க...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார்.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸைத் தவிர சுதந்திர ஜனதா...
பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று (20) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
மேலும், 21 மற்றும் 22ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுவது...
பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமகி ஜன பலவேகயவை கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட...
1. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நாகப்பட்டினம் - காங்கேசன்துறை (கேகேஎஸ்) படகுச் சேவையை விரைவாகத் தொடங்குவது குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மேலும் தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை புதுப்பிக்கும்...