அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க வேண்டுகோள் விடுக்கிறார்.
ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது...
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலங்கள் சந்திக்கும் பகுதிக்கு...
கொழும்பு, டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் 2 பேர் கடத்தப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம்...
பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இருவரின் பெயர்களையும்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை நான்கு படகுகளுடன் கைது செய்தது.
கைதானவர்கள் படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் மரைன்...