வெஸ்லி கல்லூரிக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் பின்னரே இந்த...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12ம்...
மன்னார் தொடக்கம் மாத்தளை வரையான மாண்புமிகு மலையக மக்கள் பேரணி திரப்பனை பகுதிக்கு வந்து சேர்ந்த போது திரப்பனை பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வரவேற்றனர்.
திருகோணமலை சீனக்குடா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்றுனரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே...