கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து மது மற்றும் பியர் ஆகிய இரண்டின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து வகையான பியர் வகைகளின் விலையும் பாட்டிலுக்கு 50 ரூபாயும், மதுவின் விலை 300 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் தெரிவித்துள்ளார்.
கனடா கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இன்று...
உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் வருங்கால சேமலாப வைப்பு நிதிக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதிக்கு குறைந்தபட்சம் 9% வட்டி விகிதத்தை வழங்குவதற்கும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என...
வவுனியா வடக்கு நெடுங்கேகேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல்சமளங்குளம் தமிழர் பகுதியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு விகாரை திறக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டுவரை தமிழர்கள் வாழ்ந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்ததால் சிங்கள மயமாகிவரும்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கடந்த 25 ஆம் திகதி இரவு ஓய்வு பெற்று இன்றுடன் (01) நாட்டில் பொலிஸ் மா அதிபர் இன்றி 06 நாட்கள் கடந்துள்ளன.
பொலிஸ் மா அதிபர்...