பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு...
01. நாட்டின் அபிவிருத்தியானது நிதி மற்றும் நிதி சீர்திருத்தங்கள், முதலீட்டு உந்துதல், சமூக பாதுகாப்பு மற்றும் ஆளுகை, மற்றும் அரச நிறுவன மாற்றம் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டதாக ஜனாதிபதி ரணில்...
சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள்...
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் நூல் வெளியீட்டு விழாவில் இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த...
அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் என போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பயங்கரவாத...