எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, ஏ. எச். எம். ஃபௌசி உட்பட 6 எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
யுத்தம்...
1. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. மார்ச் 28 அன்று கொலன்னாவ CPSTLக்குள் பலவந்தமாக...
ஆன்லைன் நிதி மோசடி தொடர்பில் குறைந்தது 39 சீன பிரஜைகள் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மாதங்களாக இலட்சக்கணக்கான பணத்தை இணையத்தின் ஊடாக மோசடி...
சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம்...