COPA என்ற அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
1. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை என்று வலியுறுத்துகிறார். தேர்தலை ஒத்திவைக்க முடியாது...
தற்போது இருளில் தவிக்கும் மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களே அthttps://youtu.be/h6r08rYfmNQதிகம் பாதிக்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடு தனிநபர்...
அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி,...
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு...