பஸ் கட்டணம் 12.9 சதவீதம் குறைப்பு

Date:

எரிபொருள் விலை குறைப்பு காரணமாக நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 அறவிடப்படும். முன்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 ஆக இருந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...