1.IMF கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வீழ்ச்சியடையவில்லை என்பதை உறுதிசெய்து இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில்...
மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று (22) அனுஷ்டிக்கப்பட்டது.
N.S
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று (மார்ச் 23) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முதலில் பிப்ரவரி பிற்பகுதியில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில்...