தேசிய செய்தி

ரூ. 22 பில்லியன் சீன நிதியுதவியில் 1996 வீடுகள்; திட்டம் ஆரம்பம்

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை...

160 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி விளக்கமறியலில்

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 06 ஆம்...

ஷவேந்திர சில்வா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நீடிப்பு, டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றன. அவர்களுக்கு மேலும் சேவை நீட்டிப்புகளை வழங்குவது குறித்தோ அல்லது அந்தப்...

மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (27) புதுடில்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். அத்துடன், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

ஊடகர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் சுயாதீன ஊடகவியலாளர்

ஊடகர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!- இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று...

Popular

spot_imgspot_img