தேசிய செய்தி

துமிந்த சில்வா இன்று அதிகாலை நாட்டைவிட்டு சென்றார்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் இன்று (7) அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

நாட்டின் ஜனநாயகம் பாதிப்பு – கனடா

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார். இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும்...

பதவி விலகல் குறித்து திங்களன்று மஹிந்த விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின்...

எதிர்கட்சி உறுப்பினர்களின் குடைச்சலை தாங்க முடியாமல் பாராளுமன்றை ஒத்திவைத்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (09) காலை 10 மணிக்கு இடம்பெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்து, அடுத்த...

அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடை போராட்டம்! விரைவில் நிர்வாண போராட்டமாக மாற வாய்ப்பு!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று உள்ளாடை நூதன போராட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இதன்போது ஆண் பெண் உள்ளாடைகள் பொலிஸ் தடுப்பு இரும்புகள் மீது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான...

Popular

spot_imgspot_img