தேசிய செய்தி

சமையல் எரிவாயு குறித்த முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எரிவாயு...

இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம்...

மூன்று வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காமல் மர்மம் நீடிக்கிறது!

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில்...

துப்பாக்கிச்சூடு நடாத்த கட்டளையிட்டவர் நிலவும்!

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கேகாலை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி கீர்த்திக்கு போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் திலும் அமுனுகம அனுமதியை வழங்கியுள்ளதாக உள்ளக...

அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுக

முகமூடி அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை திங்கள்கிழமை (18) முதல்தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது . "சமூக சுகாதார மருத்துவர்களிடம் கேட்டபோது, ​​சமூக சுகாதார நிபுணர்கள்,...

Popular

spot_imgspot_img