தேசிய செய்தி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன் – ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். இன்று சிரேஷ்ட நிலை...

அரவிந்தகுமார், ராகவன் உள்ளிட்ட 21 ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் 2. ரோஹன திசாநாயக்க – மாகாண...

ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் அடங்களாக 17 ​பேர் அமைச்சர்களாக நியமிப்பு, ஜனாதிபதி, பிரதமர் பதவியில் மாற்றமில்லை

புதிய அமைச்சரவை பதவியேற்பு சற்று முன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது பதவிப்பிரமாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக...

IMF கலந்துரையாடலுக்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு பறந்தனர்

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இன்று...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை செவ்வாய் அன்று கையளிக்க தயார் – SJB

சமகி ஜன பலவேகயயின் (SJB) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என SJB ன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த பிரேரணையை...

Popular

spot_imgspot_img