தேசிய செய்தி

ராஜபக்ஷக்களுக்கு எதிராக களமிறங்கி உண்ணாவிரதத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் ஆரம்பித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால்...

வாழ வேண்டிய வயதில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு

நுவரெலியா – இறம்பொ​டை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்று காணாமற்போன ஏனைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. வவுனியாவிலிருந்து சென்ற சிலர், 12ம் திகதி பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிக்கு நீராடச் சென்றிருந்தனர். நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07...

IMFஇடம் இலங்கை கோரவுள்ள கடன் தொகை இதோ

4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

தமது அணி எம்பிக்கள் விற்பனைக்கு இல்லை – சஜித் துணிச்சல் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசி வாங்க முடியாது என்றும்...

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

Popular

spot_imgspot_img