தேசிய செய்தி

மின்வெட்டுக்கு முடிவு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மல்வான வழக்கில் சாட்சியங்களை கேட்பதை பசில் நிறுத்தினார்! மல்வானை வழக்கில் இருந்தும் பசில் விடுவிக்கப்படுவார் .

தொம்பே, மல்வான மாபிடிகம பிரதேசத்தில் காணியை வாங்கி அதில் பாரிய வீடொன்றை நிர்மாணித்து அரச நிதியை அபகரித்தமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகளை நடத்தப்போவதில்லை என சட்டமா...

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த மகள் !

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார். கந்தளாய், கோவில்கிராமம்...

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையம் இயங்காமையால் 10 மணி நேர மின்வெட்டு

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள்...

நாட்டில் இன்றும் கேஸ் போலிங்

நாட்டில் இன்றைய தினமும் கேஸ் பெற்றுக் கொள்ள மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது. அதன் ஒருசில புகைப்படங்கள் வருமாறு

Popular

spot_imgspot_img