ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 3, 2022 அன்று துபாயில் நடைபெறவுள்ள குளோபல் எக்ஸ்போ 2020 எக்ஸ்போவில் பிரதம அதிதியாக...
புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துள்ள நிலையில் 2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய...
தற்போது அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களுக்கு உரித்தாகி இருப்பது மனதில் நெருப்பாகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த நத்தார் பரிசை அரசாங்கம்...
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை...
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி...