தேசிய செய்தி

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: 2600 பில்லியன் ரூபா அரச செலவு

2025 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை இன்று வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி...

30,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள் நாடு முழுவதும் உள்ள அரிசி தட்டுப்பாட்டைப் போக்க 25,000-30,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரிசியை தனியாருக்கும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம்...

மொட்டு கட்சி நிர்வாக செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று(04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்...

மலையக மக்களின்‌ பிரச்சினைக்கு நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌ – பதுளை மாவட்ட பா.உ அம்பிகாவின் கன்னி உரை

மலையக மக்களின்‌ வீடு, காணி மற்றும்‌ சம்பளப்‌ பிரச்சினைக்கு தேசிய மக்கள்‌ சக்தி ஆட்சியில்‌ நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌ என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்‌ அம்பிகா சாமுவேல்‌ தெரிவித்தார்‌. நாடாளுமன்றத்தில்‌ இன்று...

Popular

spot_imgspot_img