Tamilதேசிய செய்தி ஒரு வேட்பாளர் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணயம் By CN - October 17, 2024 0 34 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.