அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 5,000 மெகா வோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க ஜனாதிபதி பணிப்புரை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து...
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500...
கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தள்ளது.
அதனடிப்படையில் இன்று முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கீதா குமாரசிங்க மற்றும் டயானா கமகே ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி...
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர்...