தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை...
எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமர்வுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்த நாடுகளாக உருவாகியுள்ள ஆப்பிரிக்க பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்காவின் அரச...
மத்துகம பாலிகா வீதி பகுதி வீடொன்றிற்குள் புகுந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான...
வடக்கில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வடமராட்சியைச் சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தனிமாறன் ஆகிய இரு மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி இந்திய இழுவை படகுடன்...
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...