தேசிய செய்தி

13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மஹிந்தவிடமிருந்து பெற்றவர் மன்மோகன் சிங் – சுமந்திரன் இரங்கல்

"அமரர் கலாநிதி மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், "13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி...

புதிய எம்.பிக்கான வாகனங்கள் இதுவரை ஒதுக்கப்படவில்லை – ஆனந்த விஜேபால

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை. தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...

அரியநேத்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை

தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி...

ரூ. 22 பில்லியன் சீன நிதியுதவியில் 1996 வீடுகள்; திட்டம் ஆரம்பம்

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை...

160 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி விளக்கமறியலில்

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 06 ஆம்...

Popular

spot_imgspot_img