Tuesday, October 15, 2024

Latest Posts

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மாதாந்த விலை சூத்திரம் அடிப்படையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பின்வருமாறு விலை திருத்தம் செய்யப்பட்டது.

Petrol 92 – 21 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 311 ரூபாய்.

Auto Diesel – 24 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 283 ரூபாய்.

Super Diesel – 33 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 319 ரூபாய்.

மண்ணெண்னை – 19 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ரூபாய்.

Petrol 95 – மாற்றமில்லை.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.