தேசிய செய்தி

பிள்ளையான் என்ன சொன்னார்?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதா அல்லது...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாசகர்கள் அனைவருக்கும் பிறந்திருக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்த லங்கா நியூஸ் வெப் குழு சார்பில் வாழ்த்துகிறோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சிறப்பு குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி...

இலங்கை மின்சார சபை விடுக்கும் அவசர கோரிக்கை

இன்று (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார கட்டமைப்பின்...

அமைச்சர்களின் முன் உதாரண செயற்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிட்டத்தட்ட இருபது அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெறும் எரிபொருள் கொடுப்பனவை இனி தேவையில்லை என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக,...

Popular

spot_imgspot_img