தேசிய செய்தி

கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி சிறப்பு விஜயம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும்...

DP திட்டத்தின் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

மொனராகலை - புத்தல DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மார்ச் 03, 2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணி முதல்...

பளை இயக்கச்சியை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள்

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள்...

வெடுக்குநாறி மலை விவகாரம்; திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு விசாரணை

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சட்டத்தரணி ஊடாக வவுனியா நீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். வவுனியா வடக்கு,...

பெண்ணை தாக்கிய ஊவா ஆளுநரின் மகன்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர் கொழும்பு ஹெவ்லொக் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இன்று...

Popular

spot_imgspot_img