தேசிய செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் செலவழிப்பது அநியாயம் – ராஜித

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்வது அநியாயம் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்களுக்கு உணவளிக்கக்...

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க கோரி சட்டமா அதிபர் நேற்று (20) உச்ச...

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் நிலை

பைசர் (Pfizer), மோர்டானா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது...

ராகமையில் ஒருவர் சுட்டுக் கொலை

ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான வாராந்த மாநாட்டில் அமைச்சர் பந்துல...

Popular

spot_imgspot_img